August 10, 2026
  • August 10, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

கள்ளன் தலைப்பை மாற்றச் சொல்லி மிரட்டல் வருகிறது

by by Dec 14, 2021 0

பத்திரிகையாளர் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர்.

சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட உடன் வாழ வழியின்றி வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபட அதன் விளைவு என்ன ஆகிறது என்பது கதை.

ஏற்கனவே மந்திரப்புன்னகை படத்தில் ஹீரோவான…

Read More

திருக்குறள் எழுச்சியும் சுரபியின் கவர்ச்சியும்

by by Dec 14, 2021 0

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்கிற அரசியல்வாதிகள் மக்களோட ஓட்டுப் போடும் அதிகாரத்திற்கு பயந்து குனிந்து கும்பிடு போடுவதும், ஜெயித்தபிறகு அதே அரசியல்வாதிகளுடைய பதவிக்குப் பயந்து மக்கள் குனிந்து கும்பிடு போடுவதும் எப்போது மாறும்? 

ஓட்டுப் போட்ட பிறகு மக்கள் அனைவரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமையாகதான் இருக்க வேண்டுமா? 

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாதா?;.

இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா.. என்று எண்ணும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு நம்பகமான தீர்வை,…

Read More

வேலைக்காக வெளிநாடு போறீங்களா இந்தப் படத்தைப் பாக்காம போகாதீங்க..!

by by Dec 13, 2021 0

2021 ல் ஜீ5 ‘மதில்’, ‘விநோதய சித்தம்’. ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கியதைத்  தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவிக்கிறது. ‘பிளட் மணி’  (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’…

Read More

2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமான புஷ்பா வெளியீட்டுக்கு முன்பே 250 கோடி வசூல் சாதனை

by by Dec 12, 2021 0

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
 
அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.
 
முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள்…

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் ரைட்டர் என்ன சொல்லப் போகிறது?

by by Dec 12, 2021 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர்.

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும் விதமாக…

Read More

எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்

by by Dec 3, 2021 0

டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.

மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிரார்கள்.

வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கிறார்.  

16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே இந்திய கடற்படை…

Read More

பா ரஞ்சித் படங்கள்தான் எனக்கு சினிமா கற்றுத் தந்தது – ஜிவி பிரகாஷின் ரிபல் இயக்குனர் நிகேஷ்

by by Dec 2, 2021 0

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே. இ. ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில்  சி.வி.குமார் இணைந்து வழங்க, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.

பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் டி. சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.  

பூஜையை தொடர்ந்து, படக்குழுவினர்…

Read More

வலிமை 2வது சிங்கிள் ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களை பதற விட்ட அஜித்

by by Dec 1, 2021 0

அஜித் நடித்து வரும் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்ட நிலையில் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வலிமை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அந்தப் பாடலை எதிர்பார்த்து அதனை பரப்புரை செய்யத் தயாராக இருக்கும் நிலையில் இன்று அஜித்திடமிரந்து வந்திருக்கும் திடீர் அறிவிப்பு அவர்களை பதற வைத்து இருக்கிறது.

அந்த அறிவிப்பில் அஜீத் தன்னை இனிமேல்…

Read More

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்

by by Dec 1, 2021 0

வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி வரும் முன்னணி OTT தளமான ஜீ5யின் அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3ல் வெளியாகிறது.

இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந் நிகழ்வில்…

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது…

“மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார். இந்தப்…

Read More

நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்

by by Nov 30, 2021 0

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” .

டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது.

உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. 

நிகழ்வில்…

பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதிலிருந்து –

“பேச்சிலர் படத்தில் வேலை செய்தது…

Read More