August 9, 2026
  • August 9, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

பிச்சைக்காரன் படம் நீங்கள் போட்ட பிச்சை – நெகிழ்ந்த விஜய் ஆண்டனி

by by May 15, 2023 0

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசியைப் புகழ்ந்து பேசினார்.

“டிஷ்யூம் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது. அதேபோல ‘பிச்சைக்காரன்’…

Read More

மாமன்னன் படத்துக்காக ‘இசைப்புயல்’ இசையில் ‘வைகைப் புயல்’ பாடிய பாடல்

by by May 8, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.’

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

‘மாமன்னன்’ படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் ‘மாமன்னன்’ படத்தின்…

Read More

ஜவான் பட வெளியீடு தாமதம் ஏன்..? – ஷாருக் கான் விளக்கம்

by by May 8, 2023 0

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து,…

Read More

ஃபர்ஹானா இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by by May 6, 2023 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, வரும் 12ம் தேதி வெளியாகும் ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது…

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…

கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு…

Read More

ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் டியர் பட பணிகள் இறுதிக் கட்டத்தில்…

by by May 6, 2023 0

*ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.*

*’இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.*

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில்…

Read More

மியூசிக் ஸ்கூலுக்காக இசைஞானியை இயக்குனருடன் சந்தித்த ஸ்ரேயா..!

by by May 4, 2023 0

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண்…

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். 

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம்…

Read More

இராவண கோட்டம் தென் மாவட்ட அரசியலைப் பேசுகிறது – ஷாந்தனு

by by May 2, 2023 0

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.  

இந்நிகழ்வில்…

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது…

“இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன். ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை…

Read More

விரூபாக்‌ஷா படத்தில் நடிக்க ரஜினிதான் இன்ஸ்பிரேசன் – நாயகன் சாய் தரம் தேஜ்

by by Apr 30, 2023 0

‘நான் சென்னை பையன் தான். ‘விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்” என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார்.

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. 

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’….

Read More

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்

by by Apr 30, 2023 0

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிக்க, கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’.

இதில் நாயகியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள்.

மே 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

“படத்தின் நாயகன் சித்தார்த் ஏழைக் குடும்பத்தை…

Read More

மூத்தகுடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

by by Apr 30, 2023 0

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். 

‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில்…

Read More