October 27, 2025
  • October 27, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது

by by Jan 15, 2020 0

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு…

Read More

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் ட்ரைலர் இன்று முதல் – சுவாரஸ்ய தகவல்கள்

by by Jan 15, 2020 0

என்றும் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆரின் மிகப் பிரமாண்டமான படங்களில் மிக முக்கியமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

எம்ஜிஆர் நடித்த படங்களில் சூப்பர் ஹிட்டடித்த படங்கள் பல உண்டு. அவரே தயாரித்த நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் இந்த மூன்று படங்கள் மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடப்பட்டன. இதில், நாடோடி மன்னனும், உலகம் சுற்றும் வாலிபனும் எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, இயக்கிய படங்கள்.

‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்றொரு வாசகம், ‘நாடோடி மன்னன்’ படச்…

Read More

நயன் தாரா விக்னேஷ் சிவன் காதல் கதை படமாகிறது

by by Jan 14, 2020 0

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன்…

Read More

தர்பார் படம் திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பு

by by Jan 13, 2020 0

லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படம் வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இப்போது புதிய பிரச்சனையாக மதுரை அருகில்…

Read More

வைரல் ஆகும் ராகுல் ப்ரீத் சிங் டூ பீஸ் புகைப்படங்கள்

by by Jan 13, 2020 0

கோலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

அதே சமயம் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.

கடந்த வருடம் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்திப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் இவர்.

அதேபோல மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில்…

Read More

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா

by by Jan 12, 2020 0

கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
 
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது.
 
கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா…

Read More

மீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்?

by by Jan 12, 2020 0

இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது. 

இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, இதே தாணு தயாரிப்பில் மீண்டும் படம் இயக்க ஒத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், இந்தப்படத்தில் சூர்யாவை இயக்குகிறார்….

Read More

கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்

by by Jan 11, 2020 0

Read More

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by by Jan 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள்.

அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும்…

Read More

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்

by by Jan 11, 2020 0

கடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள்.

ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக அனுப்பி “இதில் முழுப்படமும் உள்ளது. கண்டு ரசியுங்கள்…. யாரும் தியேட்டரில் சென்று படத்தைப் பார்க்காதீர்கள். அவர்கள் நஷ்டம் அடைய வேண்டும்…” என்று அதனுடன் குரல் பதிவும் பரப்பப்பட்டு வருகிறது.

இதில்…

Read More