மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்
நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது.
பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள்.
அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு லாபமாகக்…
Read More

‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது