மருத்துவ உலகின் குற்றப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் கதை. அதை ஒரே கதையாக சொல்லாமல் பல நிலைகளில் கிளை கதைகளாக சொல்லி கடைசியில் அதை ஓரிடத்தில் கொண்டு வந்து முடித்து ரசிக்கும் அளவில் தந்திருக்கிறார் இயக்குனர்