
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் பட தலைப்பு வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது.
‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ்.
லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே சுமார் 90% காட்சிகளைப் படமாக்கிவிட்டு பின்னர் மதுரை, ராமேஸ்வரம் ஆகியவற்றில் சில காட்சிகளைப் படமாக்கி, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அறிவிித்தார்க்
Read More