January 30, 2026
  • January 30, 2026

டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

by on December 7, 2024 0

தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம்.  மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நடத்தப்படும் இதுபோன்ற டப்பாங்குத்து அழிந்து வரும் கலை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது. இதைப் போன்ற கலை வடிவங்களை படமாக ஆக்கும்போது பெரும்பாலும் […]

Read More

ஃபேமிலி படம் திரைப்படம் விமர்சனம்

by on December 7, 2024 0

‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம்.  மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ த்தனை பொருத்தமாக இருக்குமா என்றும் தெரியவில்லை. மூத்த சகோதரர் விவேக் பிரசன்னா வழக்கறிஞர், அதற்கு அடுத்த சகோதரர் பார்த்திபன் குமார் ஐடி […]

Read More

வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது அப்போலோ மருத்துவமனை..!

by on December 6, 2024 0

அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது! சென்னை, 06 டிசம்பர் 2024: மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் [Apollo One] மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை [Integrated Neuro-ENT Vertigo and Balance Disorders Clinic] தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது […]

Read More

76 வயது முதியவருக்கு காவேரி மருத்துவமனை மேற்கொண்ட ஹைப்ரிட் அறுவை சிகிச்சை..!

by on December 6, 2024 0

சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 76 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு […]

Read More

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

by on December 5, 2024 0

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது.  முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று தெரிந்திருக்கும். எனவே, அதனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் ரசிக்கும்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வியே தவிர கதை – கத்திரிக்காய், லாஜிக் – விஷயங்கள் […]

Read More

ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’

by on December 4, 2024 0

இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது.  அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..?  முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றி பெற வேண்டும் என்று மழையில் நனைகிறேன்..!” படத்தை வாயார வாழ்த்தியிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இதில் அன்சன் பால் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

Read More

தமிழ் சினிமாவின் சொத்து சிவி குமார் – மிர்ச்சி சிவா

by on December 4, 2024 0

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு… திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி […]

Read More

மாயன் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2024 0

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா. ‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை. அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு மெயில் வருகிறது. ‘வீடு கட்ட லோன் […]

Read More

சொர்க்கவாசல் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2024 0

சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்…’ என்று ஒரு புரியாத தத்துவத்தையும் உள்ளே வைத்துக் கதை சொல்கிறார் இயக்குனர் சித்தார்த் விஷ்வநாத். அவர் அதற்கு எடுத்துக் கொண்டிருக்கிற களம் சிறை. அதிலும் 1999இல் நடந்த […]

Read More
CLOSE
CLOSE