April 9, 2026
  • April 9, 2026

அஜித் தின் பைக் ஸ்டண்ட் பரபரப்பாக இருக்கும் – விஸ்வாசம் ஸ்பெஷல்

by on January 7, 2019 0

“ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்..!” என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் ‘விஸ்வாசம்’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, “அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று […]

Read More

தெலுங்கு கிளாமர் குயீன் காவ்யா தாப்பரை தமிழுக்கு கொண்டு வரும் சரண்

by on January 6, 2019 0

நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாகிறார். அவருடன் தமிழுக்கு அறிமுகமாகவிருக்கிறார் தெலுங்கு கிளாமர் குயீன் நடிகை காவ்யா தாப்பர். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும். கமல் சார் […]

Read More

மாணிக் திரை விமர்சனம்

by on January 4, 2019 0

சினிமா உருவாக்கத்தின் பினனணியில் கதை விவாதம் என்பது முக்கிய அங்கம் வகிக்கும் விஷயம். அது ஏன் என்றால் ஒவ்வொரு காட்சியையும் கதை தகர்ந்து விடாமல் லாஜிக் கெட்டு விடாமல் உருவாக்குவதற்குதான். அதன்பின் ஷூட்டிங் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேலைதான். மேற்படி கதை விவாதம் மட்டுமே சரக்குள்ள ஸ்கிரிப்டையும், சரக்கில்லாத ஸ்கிரிப்டையும் தரம் பிரிக்கும் காரணியாகிறது. அத்தனை முக்கியமான ‘கதை விவாதம்’ என்ற ஒரு அம்சத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்தப்பட ஸ்கிரிப்ட். இதன் இயக்குநர் ஒரு விஷயத்தில் உறுதியாக […]

Read More

இந்திக்குப் போகிறார் நடிகை பாவனா

by on January 4, 2019 0

பாவனாதான் கல்யாணமாகிப் போய்விட்டாரே என்று பதறிவிட வேண்டாம். இது பாவனா ராவ். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். எந்தத் தமிழ்ப்படங்களில் நடித்தார் என்று கேட்பவர்களுக்காக இந்த தகவல். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட […]

Read More

லாஜிக் இல்லாமல் கதை சொல்லும் பாணியில் மாணிக்

by on January 3, 2019 0

மாகாபா ஆனந்த் ஹீரோவாக நடிக்க நாளை வெளியாகவிருக்கும் ‘மாணிக்’ திரைப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மார்ட்டின் பேசியது :- “நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை . ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு […]

Read More
CLOSE
CLOSE