December 1, 2025
  • December 1, 2025

வீர தீர சூரன் படத்தின் தொடக்க காட்சியைத் தவற விடாதீர்கள்..! -சீயான்

by on March 23, 2025 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் […]

Read More

ட்ராமா திரைப்பட விமர்சனம்

by on March 22, 2025 0

நீரிழிவு நோய் மையங்களுக்குப் போட்டியாக அங்கங்கே முளைத்து வருகின்றன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். அவற்றில் என்ன விதமான மோசடிகள் நடக்கின்றன – அல்லது நடக்கலாம் என்பதை முன்வைத்து சொல்லப்பட்ட கதை இது. இதை ஹைப்பர் லிங்க் முறையில் நான்கு தனித்தனி கதைகளாகச் சொல்லி ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக ஒன்று சேர்க்கும் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன், அதில் சமுதாயத்துக்கான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்.  ஒரு பக்கம் குழந்தை பிறக்க வழி இல்லாத நிலையில் விவேக் பிரசன்னாவும் சாந்தினி தமிழரசனும் […]

Read More

நமது வாழ்வியலை படம் எடுத்தால் படம் ஜெயிக்கும் – EMI பட விழாவில் கே. பாக்யராஜ்

by on March 22, 2025 0

சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். […]

Read More

ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் வீர தீர சூரன்..! – சீயான் விக்ரம்

by on March 22, 2025 0

*’சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட […]

Read More

ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு..!

by on March 21, 2025 0

‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.  உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக ‘ஸ்வீட் ஹார்ட்’ இருந்ததால்… […]

Read More

South African Tourism’s 21st Annual India Roadshow Lands in Chennai..!

by on March 19, 2025 0

South African Tourism’s 21st Annual India Roadshow Lands in Chennai, Showcasing 15% New Products to Foster Deeper Trade Partnerships… • Indian travel demand for South Africa continues to grow, with family, adventure, and luxury segments leading the way • With 15% new products, Chennai roadshow welcomed over 300 Indian travel trade agents in the city […]

Read More

அஸ்திரம் திரைப்பட விமர்சனம்

by on March 19, 2025 0

தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால். குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன்.  அதைப் பற்றிய புலன் விசாரணை செய்கிற வேலை, விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான நாயகன் ஷாமிடம் வந்து சேர்கிறது. அதைப் பற்றிய விசாரணையில் இறங்கும்போது இதே போன்று வேறு சில […]

Read More

வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்

by on March 18, 2025 0

மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.  அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி. பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக கதை ஒரு தீவில் நடக்கிறது என்று மட்டும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்று சொல்லப்படவில்லை.  அதேபோல் அந்தத் தீவுக்கு விவசாயம் செய்ய வந்த […]

Read More

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

by on March 18, 2025 0

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள். ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின் கதை.  ஆரி லோபஸ் மெக்சிகோவைச் சேர்ந்த சிறுவன். ஒரு கால்பந்து வீரனாக ஆசைப்பட்டு கையில் கிடைத்த ஒரு கால்பந்து விளையாட்டு விளம்பரத்தை வைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று கால் பந்தாட்ட […]

Read More
CLOSE
CLOSE