இ மெயில் திரைப்பட விமர்சனம்
இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள். இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி. படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கே ஒன்றும் போனியாகாத நிலையில் அவர் வேலை இழக்க நேர்கிறது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் அவரது […]
Read More