ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்
• தலா ₹ 5 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது (“ஈக்விட்டி ஷேர்”); • ஏலம்/வழங்கல் மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு மார்ச் 6, 2024 புதன்கிழமை அன்று முடிவடையும். ஆங்கர் முதலீட்டாளர் ஏலத் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2024; • குறைந்த பட்சம் 50 ஈக்விட்டி பங்குகளுக்கும், அதன்பின் 50 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம்; […]
Read More