June 26, 2026
  • June 26, 2026

கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டி ரூ 50000 பரிசுகள்

by on March 23, 2020 0

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது…. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும். முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : […]

Read More

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

by on March 22, 2020 0

இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.   இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.   இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு […]

Read More

திரைப்பட நடிகர் கதை வசனகர்த்தா இயக்குனர் விசு காலமானார்

by on March 22, 2020 0

நாடக மேடை தொடங்கி நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு. 1945ஆம் ஆண்டு திருநெல்வேலி களக்காட்டில் பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். நாடக மேடைகளில் புகழ்பெற்ற இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் ‘தில்லு முல்லு’ அந்த படத்தில் வசனமும் எழுதிய இவர் டப்பிங்கும் செய்துள்ளார். மேலும் அவரே கதை வசனம் […]

Read More

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

by on March 22, 2020 0

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் […]

Read More

தனிமைப் படுத்தப்பட்ட மணிரத்னம் மகன் – சுஹாசினி வீடியோ

by on March 22, 2020 0

மணிரத்னம் – சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.  இப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் கொரோனா தொற்று ஏற்டாமல் இருக்க, அல்லது ஏற்படுத்தாமல் இருக்க 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி அவர் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் இப்படி தனிமைப்படுவதன் மூலம் அவரிடம் தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும் அந்த வைரஸ் அழிக்கப்பட்டு விடும்.  இதனை வீடியோ எடுத்து […]

Read More

கொரோனாவை வெல்ல இயக்குநர் வசந்தபாலன் அறிவிக்கும் போட்டி

by on March 21, 2020 0

நண்பர்களே !    தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது..?   இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் ?    அதனால் அன்று […]

Read More

கொரானோ ஆபத்து பற்றி எச்சரிக்கும் கமல் வீடியோ

by on March 21, 2020 0

கொரானா பாதிப்பில் இந்தியா மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு வந்தபாடில்லை.  எனவே, பிரபலங்கள் முக்கியமாக நடிகர்கள் கானோலியில் தோன்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க, அதற்கு முதல் குரல் (முகம்) கொடுத்திருக்கிறார் கமல்.  அந்த காணொலி கீழே…

Read More

இந்தியன்2 ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் தாயார் காலமானார்

by on March 21, 2020 0

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஆர்.ரத்னவேலு முக்கியமானவர். சேது, நந்தா, பகவதி, ஜெயம், வாரணம் ஆயிரம், எந்திரன் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஞானேஸ்வரி ராமன், வடபழனி சென்னை குமரன் காலனியில் வசித்து வந்தார். இவரது வயது 84. வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு #27, […]

Read More

கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்

by on March 20, 2020 0

வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக […]

Read More
CLOSE
CLOSE