விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை […]
Read Moreஉலகம் முழுக்க கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மீரா, பிரதமர் இம்ரான்கானுக்கு வீடியோ மூலம் தன்னைக் காப்பாற்ற சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவால் அமெரிக்காவில் சிக்கி தவிக் கிறார பிரபல நடிகையான மீரா. ஷூட்டிங் காரணமாக அமெரிக்காவுக்கு சென்ற நடிகை தற்போது அங்கு சிக்கி தவிக்கிறார். உலகம் முழுவதிலும் கொரோனாவால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்புகள் உள்ள நிலையில், தற்போது அவர் நியூயார்க்கில் இருக்கிறார். ஒரு மாசத்திற்கு முன்பு தனது long-distance […]
Read Moreபாகுபலி 1 & 2 கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, இப்போ RRR படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் அந்தப் படம சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறதாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வரும் இந்த. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை […]
Read Moreதமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இப்போது நடிகராக ஜிவி பிரகாஷ் கையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளராகவும் இரண்டு முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றுள் ஒன்று சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் இயக்கத்தில் அமையும் தலைவி 2013ஆம் ஆண்டு தன் பள்ளித்தோழி பாடகி சைந்தவியைத் திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் கடந்த அசுரன் படத்தில் சைந்தவி யை பாடவைத்து பதிவு செய்த […]
Read Moreதானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன். . “பாமரன் எப்படி இருக்கீங்க…? வீட்டோட இருக்கீங்களா” என்றார். . நானெங்கீங்க…. அடங்காம ஆடிகிட்டுதான் இருக்கேன் என்றேன். . தலைவரே…. வாக்கிங் என்னாவது போறீங்களா…? . “ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்… அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன். . சந்துக்கு சந்து பேரிகார்டு போட்டு போலீஸ் நிக்கிறாங்க… . போலீஸ் பாத்தா அவுங்ககிட்ட பேசி பதில் சொல்லணும்… எதுக்கு நமக்கு […]
Read Moreகோலிவுட்டில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த இளம் நாயகிகளுள் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார். 2012-ம் வரு டம் சாட்டை படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து குற்றம் 23, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மகாமுனி திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத்தர விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் . எப்போதும் ஸ்லிம்மாக, ஆக்டிவாக இருப்பதெப்படி? என்ற கேள்விக்கு மகிமா தந்த விளக்கம்… “இதுக்குக் காரணம் என் […]
Read Moreகொரோனா காரணமாக நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருது. எனவே சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் வீட்டில் […]
Read More