April 24, 2024
  • April 24, 2024
Breaking News
May 7, 2020

டாஸ்மாக் திறப்பு பற்றிய பார்த்திபன் பார்வை

By 0 604 Views

பல்கலை வித்தகர் பார்த்திபன் இன்ஸ்டா பக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி புதிதான கமெண்ட் போட்டுள்ளார்.

மக்காள்!!!!

இன்னைக்கு மது’ரைக்கு போறவுக

நிச்சயம் மேலூரு’க்கு போவீக.

நாத்தம் குடிக்க – நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க

பொண்டு புள்ளைகளுக்காகவாது போவாதீக

புண்ணியமாப் போவுங்க!