August 22, 2026
  • August 22, 2026

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

by on December 5, 2024 0

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது.  முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று தெரிந்திருக்கும். எனவே, அதனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் ரசிக்கும்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வியே தவிர கதை – கத்திரிக்காய், லாஜிக் – விஷயங்கள் […]

Read More

ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’

by on December 4, 2024 0

இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது.  அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..?  முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றி பெற வேண்டும் என்று மழையில் நனைகிறேன்..!” படத்தை வாயார வாழ்த்தியிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இதில் அன்சன் பால் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

Read More

தமிழ் சினிமாவின் சொத்து சிவி குமார் – மிர்ச்சி சிவா

by on December 4, 2024 0

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு… திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி […]

Read More

மாயன் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2024 0

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா. ‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை. அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு மெயில் வருகிறது. ‘வீடு கட்ட லோன் […]

Read More

சொர்க்கவாசல் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2024 0

சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்…’ என்று ஒரு புரியாத தத்துவத்தையும் உள்ளே வைத்துக் கதை சொல்கிறார் இயக்குனர் சித்தார்த் விஷ்வநாத். அவர் அதற்கு எடுத்துக் கொண்டிருக்கிற களம் சிறை. அதிலும் 1999இல் நடந்த […]

Read More

வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

by on November 29, 2024 0

*கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு* கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபதிகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் […]

Read More

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்..!

by on November 28, 2024 0

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு *’மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக […]

Read More

விடுதலை2 படத்துக்கு இசையமைப்பு ஆகாயத்தில் புள்ளி வைத்த மாதிரி – இளையராஜா

by on November 27, 2024 0

‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே […]

Read More

சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது மீடியாக்கள்தான் – இயக்குநர் சீனு ராமசாமி

by on November 27, 2024 0

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் […]

Read More
CLOSE
CLOSE