May 16, 2024
  • May 16, 2024

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.) அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். கதை […]

Read More

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by on August 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.  மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் […]

Read More

விருமன் திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.   ஏற்கனவே கொம்பனில் கார்த்தியின் கொம்பைச் சீவிவிட்ட அவர், இப்போது விருமனிலும் அவரை வீறு கொண்டு எழ வைத்திருக்கிறார்.   குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை […]

Read More

எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்

by on August 11, 2022 0

இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும் போக்கும்தான். அப்படி ஆஹா ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்தான் எமோஜி. மனித மன உணர்வுகளை எப்படி எமோஜிகள் பிரதிபலிக்கின்றனவோ அப்படியே இளைஞர்கள் சிலரின் வாழ்வில் […]

Read More

டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு – பெண்கள் போட்டி அறிமுகம்

by on August 10, 2022 0

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது சென்னை, ஆகஸ்ட் 10, 2022: டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள் போட்டியின் அறிமுகத்துடன் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும் அதன் நான்காவது பதிப்பில், டிஎஸ்சிஐ பெண்கள் போட்டி அதே வடிவத்தில் -ரேபிட் மற்றும் பிளிட்ஸ் கொண்டிருக்கும். இந்த போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை […]

Read More

Tata Steel Chess India to Introduce Women’s Tournament in 4th Edition

by on August 10, 2022 0

Kolkata to host event from November 29 – December 4, 2022 Chennai, August 10, 2022: The 4thedition of Tata Steel Chess India was announced today with the introduction of a Women’s Edition of the tournament. The open tournament has been on for three editions nowand in its fourth edition, TSCI will have a women’ tournament […]

Read More

மஹிந்திரா பிக்கப்களின் எதிர்காலம் – ஆல்  நியூ பொலெரோ மேக்ஸ் பிக்-அப்

by on August 10, 2022 0

பிக்கப் பிரிவில் வரையறைகளை மீட்டமைக்க முற்றிலும் புதிய பிராண்ட்  Bolero MaXX Pik-Up நவீன கால வணிகங்களின் மாறும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மும்பை, ஆகஸ்ட் 10, 2022: லைட் கமர்ஷியல் வெஹிக்கிள் (எல்சிவி)- 2 முதல் 3.5 டன் பிரிவில் முன்னணியில் உள்ள மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (எம்&எம்), ஆனது, நவீன இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெயர்ச்சியியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, Bolero MaXX Pik-Up என்ற புதிய பிராண்டான […]

Read More

ஆர் பார்த்திபனுடன் இணையும் ஆர்யன் ஷியாம்

by on August 10, 2022 0

“அந்த நாள்’ தமிழ்த் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது. க்ரீன் மேஜிக் எண்டர்டெயின்மென்ட் ஆர்.ரகுநந்தன் தயாரித்த தமிழ் திரைப்படம் “அந்த நாள்” சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 8 அதிகாரப்பூர்வ பரிந்துரைகளைப் பெற்றது.  அந்த நாள் நரபலியை மகிமைப்படுத்தும் கருப்பொருளுக்காக சிபிஎஃப்சியால் சென்சார் சான்றிதழை மறுத்தது, பின்னர் ரிவைசிங் கமிட்டி வாரியத்தால் வெளியிட அனுமதி பெற்றது. அந்த நாள் டைம் […]

Read More

தமிழ் ராக்கர்ஸை முடிவுக்குக் கொண்டு வர களத்தில் இறங்கும் அருண் விஜய்

by on August 9, 2022 0

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் […]

Read More

கலாச்சாரம் சொல்லும் படங்கள் எப்போதும் ரசிக்கப்படும் – கார்த்தி

by on August 9, 2022 0

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, முக்கியமான ஒரு விஷயத்தை […]

Read More
CLOSE
CLOSE