August 22, 2026
  • August 22, 2026

ஷாவ்மி இந்தியா ‘Redmi 14C 5G’ ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டது..!

by on January 6, 2025 0

₹1000 கோடி குறியிலக்கை அடைந்து Redmi Note 14 5G சீரீஸ் சாதனை படைத்ததை கொண்டாடுகிறது..! Chennai , இந்தியா, 2025 ஜனவரி 6,: நாட்டின் நம்பிக்கைக்குரிய தலை சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டான X AIoT ஷாவ்மி (Xiaomi )இந்தியா, உலகம் முழுவதும் Redmi 14C 5G அறிமுகப்படுத்தப்படுவதை இன்று அறிவித்தது. இந்திய நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு இணங்க, அதிநவீன அம்சங்கள், தடையற்ற செயல்திறன் மற்றும் மின்னல் வேக – 5G தொடர்பிணைப்பை வழகும் வகையில் […]

Read More

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!

by on January 6, 2025 0

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !! பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கதைச்சுருக்கம் : நம் இந்திய […]

Read More

சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது – ஆர்.வி.உதயகுமார்

by on January 5, 2025 0

“கண்நீரா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   இந்நிகழ்வினில்…. கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது… இந்த தருணம் […]

Read More

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழா 2025

by on January 5, 2025 0

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது… இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.  இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் […]

Read More

என்னுடைய மாமனார் போலவே ஆகாஷ் மாமனாரும் ஸ்பெஷல்தான் – சிவகார்த்திகேயன்

by on January 5, 2025 0

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். […]

Read More

எக்ஸ்ட்ரீம் திரைப்பட விமர்சனம்

by on January 3, 2025 0

இதுவும் கிரைம் திரில்லர் வகைப் படம்தான். ஆனால் நாகரீகம் என்பது எல்லை மீறிப் போகும்போது என்ன ஆகும் என்பதை ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்க விட்டுச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. கிரைம் திரில்லர் வகைப் படங்களுக்கே உரிய இலக்கணமாக ஒரு கட்டுமானம் நடக்கும் இடத்தில் இளம்பெண்ணின் உடல் ஒன்று முகம் சிதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறது. விசாரணையில் அது அபி நட்சத்திராவின் உடல்தான் என்று உறுதி ஆகிறது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தன் தாயுடன் வசித்து […]

Read More

சீசா திரைப்பட விமர்சனம்

by on January 3, 2025 0

வழக்கமாக சீசா என்றால் நமக்கு பாட்டில்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதுவல்ல. மேலும் கீழும் இறங்கி ஆடும் சீசா பலகையைத்தான் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் குணா சுப்பிரமணியம்.  இப்போதைய ட்ரெண்டின் படியே கொலையும், அதைச் சார்ந்த குற்றப்புலன் விசாரணையும் தான் கதைக்களம். ஆனால் ஏன் நடந்தது… எப்படி நடந்தது என்பதில்தான் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.  இந்தப் படத்தில் வெறும் விசாரணை என்றில்லாமல் மருத்துவ ரீதியாகவும், சமூக […]

Read More

ஷாம் நாயகனாகும் அஸ்திரம் படத்தை பிப் 21- ல் வெளியிடும் பைவ் ஸ்டார்

by on January 2, 2025 0

*’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.* பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார்.  இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய […]

Read More

லாரா திரைப்பட விமர்சனம்

by on January 2, 2025 0

காக்கிச்சட்டையின் தீரம் சொல்லும் கதைகளும், புலன் விசாரணைக் கதைகளும் எந்தக் காலத்திலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. இந்த உண்மையைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி, ஒரு கிரைம் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். காரைக்கால் பகுதியில் நடக்கிற கதையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாறை இடுக்கில் கரை ஒதுங்குகிறது.  சில நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பதால் அந்தப் பெண்ணின் முகத்தை மீன்கள் கடித்துக் குதறி அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறது. இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியைக் […]

Read More

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்க பெண் இயக்குனரின் புதிய படம் விரைவில்…

by on January 2, 2025 0

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.  திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை […]

Read More
CLOSE
CLOSE