July 13, 2026
  • July 13, 2026
Breaking News
July 20, 2025

சென்ட்ரல் திரைப்பட விமர்சனம்

0 432 Views

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கும் இடமாக இது இருக்கிறது.  கதை நடக்கும் களம் அங்கேதான் என்றாலும் படத்தின் நாயகன் காக்கா முட்டை விக்னேஷ் வந்து இறங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் தான்.  அரியலூரில் இருந்து...

Read More
July 19, 2025

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு..!

0 152 Views

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!  சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல...

Read More
July 19, 2025

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு இங்கு நிற்கிறேன்..! – நடிகர் உதயா

0 147 Views

*நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா,...

Read More
July 19, 2025

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

0 343 Views

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’  தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..! தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து...

Read More
July 18, 2025

தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!

0 247 Views

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அதன் பிஸ்கட்களை அழகாக பல்வேறு வடிவங்களில் உடைத்து தமிழ்நாடு தினத்தை கொண்டாடவுள்ளது.! சேலம்: தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடும் விதமாக மக்களின் அபிமான பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இன்றளவில் பிராந்திய அளவில்...

Read More
July 18, 2025

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

0 279 Views

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி. தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது. நீதிமன்ற...

Read More
July 17, 2025

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

0 175 Views

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.  இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி...

Read More
July 17, 2025

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

0 762 Views

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது. அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக...

Read More
July 17, 2025

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

0 441 Views

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம்.  எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் . நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும்...

Read More