October 28, 2026
  • October 28, 2026
Breaking News
November 10, 2018

சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்

0 1086 Views

தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து...

Read More
November 9, 2018

எப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டார்..?

0 1720 Views

தமிழ் சினிமாவில் பிரசாந்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மற்ற ஹீரோக்களுக்கெல்லாம் இல்லாத பெருமையாக இயக்குநர்கள் பரதன், மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீரோவானவர். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முதல் தமிழ் ஹீரோ பிரசாந்த்தான். ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடித்த ஜீன்ஸில் உலக அதிசயங்கள்...

Read More
November 9, 2018

தேவர் மகன் 2 விவகாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் அறிக்கை

0 1458 Views

புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். இது குறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கை… “தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள்...

Read More
November 9, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா – கோர்ட்டில் முன் ஜாமீன் மனு

0 1283 Views

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ...

Read More
November 8, 2018

மெரினா புரட்சி க்கு மீண்டும் தடை விதித்த கௌதமி

0 1140 Views

எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் ‘மெரினா புரட்சி’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காரணமும் சொல்லாமல் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினர். தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான ரிவைசிங் கமிட்டியும் எந்தக் காரணமும் சொல்லாமல் மீண்டும் படத்துக்கு...

Read More
November 7, 2018

மும்பை காவல்துறையை அணுகிய அக்‌ஷரா ஹாசன்

0 1177 Views

சில தினங்களுக்கு முன் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இடம்பெற்ற சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரல் கிளப்பின.  அதற்குக் காரனம் அதில் அவர் அரைகுரை ஆடையுடன் இருந்ததுதான். அது பற்றி அவர் கூறுகையில், “அவை என்னுடைய தனிப்படங்கள். அடுத்தவருக்கானது அல்ல. அவற்றை எடுத்து சமூக வலை...

Read More
November 7, 2018

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

0 1558 Views

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை. இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன. 1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..? அல்லது 2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..?...

Read More