July 3, 2026
  • July 3, 2026
Breaking News
January 4, 2021

அச்சம் இருந்தால் தியேட்டருக்கு வராதீர்கள் – குஷ்பூ செய்தி

0 877 Views

நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கமெண்ட்… “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. இதன்மூலம் அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும்....

Read More
January 2, 2021

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல்தான் – ஈஸ்வரன் இசை வெளியீட்டில் சிம்பு

0 787 Views

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்… நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது, “சினிமாத் துறைக்கு வரும்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன்...

Read More
January 1, 2021

தயாரிப்பாளராக மாறுகிறார் இசையமைப்பாளர் இமான்

0 668 Views

இசையமைப்பாளர் D.இமான் ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக...

Read More
December 31, 2020

ஈஸ்வரன் வெளியீட்டைத் தடுக்க நினைத்தால்… எச்சரிக்கிறார்கள்

0 858 Views

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை! அன்புடையீர் வணக்கம். ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும்...

Read More
December 30, 2020

ரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ

0 969 Views

தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த...

Read More
December 29, 2020

50வது சினிமா ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் கலைப்புலி தாணு

0 672 Views

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை...

Read More