டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’டில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இடம்பெற்ற நிகழ்ச்சி மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத் தொகுத்து வழங்கும் ‘பியர் கிரில்ஸி’ன் அட்வென்சர்கள் உலகம் முழுக்க பிரசித்தம். உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள்...
Read Moreமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட...
Read Moreஇயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார். ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்...
Read Moreஉயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற...
Read Moreகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது. இந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும்...
Read Moreசின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம். இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க,...
Read Moreஇந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி...
Read Moreஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது. அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
Read Moreநேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...
Read More