July 3, 2026
  • July 3, 2026
Breaking News
February 15, 2021

மநீம சார்பில் தேர்தலில் போட்டியிட 21 முதல் விருப்ப மனு பெறப்படும் – கமல் அறிவிப்பு

0 684 Views

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…   நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.   சீரமைப்போம் தமிழகத்தை, புதியதோர் புதுவை செய்வோம்...

Read More
February 15, 2021

வெளியீட்டுக்கு தயாராகும் ஆர் கண்ணனின் தள்ளிப் போகாதே

0 462 Views

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே” அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் எனும் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் வெற்றிப்படத்துடன், அறிமுகமான இயக்குநர் கண்ணன் அதனை தொடர்ந்து, வந்தான் வென்றான்,...

Read More
February 14, 2021

நானும் சிங்கிள்தான் படத்தின் திரை விமர்சனம்

0 661 Views

நாயகன் தினேஷ் ஒரு 90’ஸ் கிட். டாட்டூ போடும் கடை நடத்தி வரும் அவருக்கு டு திருமணம் முடிக்க அவரது நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள். இதற்கிடையில் நாயகி தீப்தியை ஒரு பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் தினேஷ் அவர் மீது காதலாக,...

Read More

குட்டி ஸ்டோரி படத்தின் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இப்போது ஆந்தாலஜி டிரெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முன்னணி இயக்குநர்களான கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’.   அனைவருமே காதலை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களையும் இயக்கி...

Read More
February 13, 2021

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம் மூன்று மொழிகளில் வெளியாகிறது

0 844 Views

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்....

Read More
February 11, 2021

மக்கள் நீதி மய்யத்தில் வாரிசு அரசியல் கிடையாது – கமல்

0 703 Views

11 பிப்ரவரி 2021 அன்று சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… 1. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக அயராது பாடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன்...

Read More
February 11, 2021

ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

0 1000 Views

ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை – கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை! 3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்....

Read More
February 10, 2021

டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் காமெடி பட்டாளம்

0 690 Views

அயலான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. கல்லூரி பின்னணியில் காமெடியாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். டாக்டர்’ படத்தில்...

Read More
February 9, 2021

என்னுடைய வாழ்வில் முக்கியமான படம் கமலி – கயல் ஆனந்தி

0 1091 Views

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதில் இருந்து… தயாரிப்பாளர் துரைசாமி – “ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி,...

Read More
February 8, 2021

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்துக்கு கிடைத்த சர்வதேச விருது

0 653 Views

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்று இருக்கிறது....

Read More