July 7, 2026
  • July 7, 2026
Breaking News
June 12, 2023

தலைநகரம் 2 மேடையில் சுந்தர்.சியிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட பரத்

0 452 Views

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z...

Read More
June 11, 2023

TRANSFORMERS : RISE OF THE BEASTS ஆங்கிலப் பட விமர்சனம்

0 686 Views

இதுவரை ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர், தனது ஆறு பாகங்களின் மூலம் பிரமிக்கத்தக்க ஆக்ஷன் சாகசத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஏழாவது பாகம், தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த...

Read More
June 11, 2023

விமானம் திரைப்பட விமர்சனம்

0 753 Views

“இந்தப் படத்தை பார்க்க வர்ற நீங்க அழுகலேன்னா அடுத்தது இந்த வழிதான்…” என்று ஒரு மூட்டை வெங்காயத்துடன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்திருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் சிவ பிரசாத் யனாலா. இயலாதவர்களின் வாழ்க்கையில் கூட நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் ஒரு  படைப்பின் நோக்கமாக இருக்க...

Read More
June 10, 2023

போர் தொழில் திரைப்பட விமர்சனம்

0 712 Views

சமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும்...

Read More
June 10, 2023

பான் இந்தியா திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’ படப்பிடிப்பு நிறைவு – ஆகஸ்ட் ரிலீஸ்

0 315 Views

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா கவுட கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ்...

Read More
June 8, 2023

பெல் (BELL) திரைப்பட விமர்சனம்

0 508 Views

வருடத்துக்கு சராசரியாக 200 தமிழ் படங்கள் வருகின்றன. அதில் தமிழர் பெருமையைச் சொல்லும் படங்கள் எத்தனை என்று எண்ணினால் பல விரல்கள் மிச்சம் இருக்கும். பழந்தமிழர் பெருமைகளைப் பற்றியும் குறிப்பாக பழந்தமிழ் மருத்துவ முறைகளைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறது இந்தப் படம்.  படத்தில் நாயகன் பெயர்தான் பெல்....

Read More
June 7, 2023

யூ ட்யூப் மூலம் கதாநாயகி ஆன முகை பட நாயகி

0 396 Views

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள...

Read More
June 7, 2023

தேஜாவு அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் தருணம் தொடங்கியது

0 564 Views

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !!...

Read More
June 7, 2023

பசுபதி படங்களில் மிகச் சிறந்ததாக தண்டட்டி இருக்கும் – இயக்குனர் ராம் சங்கையா

0 396 Views

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம்,...

Read More