July 8, 2026
  • July 8, 2026
Breaking News
December 24, 2023

முதல் பாகத்தைவிட பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது டிமான்டி காலனி 2 – பாபி பாலசந்திரன்

0 460 Views

தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் ‘பி டி ஜி யுனிவர்சல்’ உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி...

Read More
December 23, 2023

சபா நாயகன் திரைப்பட விமர்சனம்

0 624 Views

திரும்பிய பக்கம் எல்லாம் காதல் சிதறும் படம். நாயகன் அசோக் செல்வனுக்கு இந்தப் படத்தில் அத்தனை காதல்கள் வருகின்றன. எது உண்மை, எது எல்லாம் பொய் என்று தெரியாத அளவுக்கு இனிமையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சி.எஸ். கார்த்திகேயன். ஆனால் திரைக்கதை இவ்வளவு எளிதானதாக இல்லை. கோயம்புத்தூரைச்...

Read More
December 23, 2023

ஜிகிரி தோஸ்த் திரைப்பட விமர்சனம்

0 566 Views

நட்பைப் போற்றும் கதை. ஆனால் நாசூக்காகப் போற்றி இருக்கிறார்கள். ஷாரிக் ஹாசன், அரண், ஆஷிக் மூவரும் இணைபிரியாத நண்பர்கள். எந்த அளவுக்கு என்றால் ஷாரிக்கின் காதலி அம்மு அபிராமி, இனிமேல் அவர் நண்பர்களை சந்திக்கவே கூடாதென்று சத்தியம் வாங்க, அடுத்த நொடியே ஆஷிக்கிடமிருந்து போன் வர, ‘எஸ்’...

Read More
December 23, 2023

சலார் 1- சீஸ்ஃபயர் திரைப்பட விமர்சனம்

0 517 Views

நடக்காத ஒன்றை நடந்ததாக நம்ப வைப்பதுதான் சினிமா. ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல், இல்லாத ஒரு தேசத்தையும், இல்லாத மனிதர்களையும் இருப்பதாகக் காட்டுவதில் பலே கில்லாடி.  அப்படித்தான் கேஜிஎப்- இல் இந்தியாவையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருக்கும் கொடூர வில்லன்களைக் காட்டினார்.  இந்தப் படத்தில் அதேபோல் இந்தியாவுக்கு...

Read More
December 22, 2023

ஆயிரம் பொற்காசுகள் திரைப்பட விமர்சனம்

0 470 Views

வீட்டின் அருகே குழி தோண்டும் போது திடீரென்று அதில் பொற்காசுகள் நிறைந்த புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்..? படத்தின் கதை அதுதான் – படமும் அப்படியேதான்..! ஏதோ ஒரு மீடியம் பட்ஜெட் படம் என்றுதான் பார்க்க உட்காருகிறோம். ஆனால் அதில் தங்கப் புதையலாய் அடுத்தடுத்து நகைச்சுவை வெடிகள்...

Read More

டங்கி திரைப்பட விமர்சனம்

இந்தி(ய) சினிமாவின் முன்னணி வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானியும், முன்னணி நடிகரான ஷாருக் கானும் கைகோர்த்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் இது. அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா பார்ப்போம்..! “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன...

Read More
December 20, 2023

நெய்தல் நிலப் பின்னணியில் காதலையும் பாசத்தையும் பேசும் ‘கும்பாரி..!’

0 441 Views

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன்...

Read More
December 19, 2023

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

0 393 Views

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம் மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்… பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற...

Read More
December 19, 2023

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் கண்டித்து 22ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

0 1013 Views

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்,...

Read More
December 19, 2023

ஷாரூக்கின் ‘டங்கி’ துபாய் புரமோஷன் – முதல்நாள் சுவாரஸ்யம்

0 425 Views

துபாய் நாள் 1 – ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங்கி’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவர் துபாயின் குளோபல் வில்லேஜுக்கு சென்ற போது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்..! துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது. ஷாருக்கான்...

Read More