September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

9 மாதக் கிடப்பில் பிஸ்கோத் படத்துக்கான வட்டி மட்டும் 3 கோடி

by on November 16, 2020 0

கொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது… கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட […]

Read More

யோகி ஆதித்ய நாத்தின் மனத்தைக் கரைத்த வைரல் வீடியோ

by on November 15, 2020 0

பட்டாசு விற்றதால் கைது செய்த போலீஸாரிடம், தந்தையை விட்டுவிடுமாறு, வாகனத்தில் தலையை முட்டிக்கொண்டு கெஞ்சிய சிறுமி குறித்து அறிந்த யோகி ஆதித்யநாத், சிறுமியின் தந்தையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகக் காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதைப் பார்த்த கைது செய்யப்பட்டவரின் பெண் குழந்தை வாகனத்தின் முன் நின்று தந்தையை விடுவிக்குமாறு போலீஸாரிடம் […]

Read More

இது வரை இதுபோல் பயந்தது இல்லை – சந்தானம்

by on November 15, 2020 0

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று இருக்கிறார் சந்தானம். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் அடிபட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம். மக்கள் தியேட்டருக்கு வருவார்களா […]

Read More

மாஸ்டர் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களின் கதி என்ன?

by on November 14, 2020 0

சினிமா தியேட்டரில் சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்லிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது.. ஆனால் உள்ளூர் தியேட்டர் களில் அப்படி ஒரு விஷயமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. இன்று மாலை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் டீசர் வெளியீட்டின் போது நடந்தக் காட்சியைப் பாருங்களேன். இப்படி நெருக்கி அடித்து இணையும் கூட்டத்தை அந்த இயக்குனர் செல்பியும் எடுத்திருக்கிறார். அதை இணையத்திலும் பரவ விட்டிருக்கிறார். இதை அரசு கவனத்துக் கொண்டு போனால் அந்த தியேட்டரே சீல் வைக்கப்படும் என்பதை அறிந்தேதான் இச்செயலை செய்கிறார்களோ […]

Read More

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி சொல்லும் பப்ளிக் ஸ்டார்

by on November 13, 2020 0

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு […]

Read More

பச்சை விளக்கு படம் தீபாவளியன்று ஓடிடி யில் வெளியாகிறது

by on November 13, 2020 0

லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது. மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ . காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுல் […]

Read More

சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்

by on November 12, 2020 0

‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே’ என்பார்கள். ஆனால் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு தான் மட்டுமல்ல, தன்னைப்போன்ற எல்லா சாமானியர்களையும் பறக்க வைத்த ஒரு எளிய மனிதனின் சாதனைப் போராட்டம்தான் இந்தப்படம். ஆகாயத்தில் பறக்கும் மனித முயற்சியில் விமானக் கண்டுபிடிப்பு காலம் காலமாகக் கைக்கொள்ளப்பட்டு அத்தனை முயற்சிகளும் wrong ஆகப் போன நிலையில் அதை Right என்று ஆக்கியது ரைட் சகோதரர்களின் முயற்சி. ஆனாலும் கூட அந்த சாதனைப் பயணத்தை ஆதிக்க சக்திகள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு […]

Read More