September 26, 2026
  • September 26, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தமிழ் சினிமாவில் புதிய டைம் லூப் முயற்சி – ஜாங்கோ இசை வெளியீடு

by on September 6, 2021 0

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் […]

Read More

கார்த்தியுடன் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகமாகும் விருமன் தொடக்கம் – தேனியில் படப்பிடிப்பு

by on September 6, 2021 0

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் […]

Read More

சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடி ஆகும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்

by on September 5, 2021 0

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப் போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்தது. இதையடுத்து 2டி நிறுவனம் அடுத்த படைப்பாக  “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.  ‘ கொம்பன் […]

Read More

என் பெற்றோர் செய்த புண்ணியம் நான் ஜனா சார் படத்தில் நடித்தது – விஜய் சேதுபதி

by on September 3, 2021 0

உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார்.  விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று […]

Read More

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

by on September 2, 2021 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதும் இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருவதும் தெரிந்த விஷயம்தான். அவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் அவ்வப்போது எழுந்து அடங்கும். அந்த வகையில் லதா ரஜினி பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் நேற்று ஆஸ்ரம் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது […]

Read More

ஷான் சி அண்ட் தி லெஜன்ட் ஆப் தி டென் ரிங்ஸ் (தமிழ்) விமர்சனம்

by on September 1, 2021 0

ஷான் சி தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரது தந்தையான வென்வு என்பவரின் சாகசங்களில் இருந்து தொடங்குகிறது கதை. டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல  வருடங்கள் யுத்தம் செய்கிறார் வென்வு. அதன் ஒரு கட்டமாக அற்புத சக்திகள் மற்றும் வினோத விலங்குகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அங்கே செல்லும் அவருக்கு அந்த கிராமத்துப் பெண்ணுடன் காதல் முகிழ்த்து அதன் விளைவாக ஷான் சி […]

Read More

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் – விஷால் நம்பிக்கை

by on August 29, 2021 0

இன்று தனது 44வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால், ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார்.  […]

Read More