January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நிறைய காட்சிகளில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன்..! – பிரதீப் ரங்கநாதன்

by on October 23, 2025 0

‘டியூட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.   தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், “‘டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Read More

என் மகன் பெயரில் நல்ல படம் எடுத்திருக்கிறேன்..! – ஆர்யன் பட விழாவில் விஷ்ணு விஷால்

by on October 23, 2025 0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.  இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை […]

Read More

விவசாயத்தை விட சினிமா எடுப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது..! – ‘தடை அதை உடை’ இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

by on October 23, 2025 0

“தடை அதை உடை” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “. இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் […]

Read More

‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது..!

by on October 22, 2025 0

*கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது..!* ‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார் இவர்களுடன் ஆண்ட்ரியா ஜெரமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த […]

Read More

‘வைல்ட் தமிழ்நாடு’ – தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலைக் கொண்டாடும் ஒரு முக்கிய ஆவணப்படம்

by on October 22, 2025 0

சென்னை, 16 அக்டோபர் 2025: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் [Sundram Fasteners Ltd] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘வைல்ட் தமிழ்நாடு ‘ எனும் ஆவணப்படம் [‘Wild Tamil Nadu’], அக்டோபர் 16, 2025 அன்று சென்னையிலுள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் முதன்முறையாக திரையிடப்பட்டது. திரு. கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸ் [Nature inFocus] மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் [Tamil Nadu Forest Department] ஆதரவுடன் இந்த முற்போக்கான வனவிலங்கு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல் […]

Read More

பிக் பாஸில் வந்து விட்டால் மட்டும் சினிமா வாய்ப்பு வந்துவிடாது..! – ‘தி டார்க் ஹெவன்’ தர்ஷிகா பேச்சு!

by on October 18, 2025 0

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில்   சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் டீசர் […]

Read More

டியூட் (DUDE) திரைப்பட விமர்சனம்

by on October 18, 2025 0

பூமர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஜூமர்ஸ் கதை. எனில்… சீனியர் சிட்டிசன்களால் எப்படி இந்தக் கதையை ஏற்றுக் கொள்ள முடியும்..? நாயகன் பிரதீப்பின் முதல் காதல் புட்டுக் கொள்கிறது. திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நிற்கும் எக்ஸ் – இடம் போய் “ஏன் என்னைக் கழற்றி விட்டாய்..?” என்று கேட்டதும் மட்டுமல்லாமல் தவறுதலாக அவள் தாலியையும் கழுத்தில் இரந்து பிடுங்கி அவர் பண்ணும் அதகளம் போலீஸ் ஸ்டேஷனில் அவரைக் கொண்டு வைக்கிறது. முறைப்பெண் மமீதா பைஜூ வந்து அவரை […]

Read More

டீசல் திரைப்பட விமர்சனம்

by on October 17, 2025 0

காடுகளைக் காப்பதற்கு குரல் கொடுத்து பல படங்கள் வந்தாயிற்று. முதல் முதலாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கச் சொல்லி வந்திருக்கும் படம் இது. அத்துடன் நாம் கேள்விப்பட்டிருக்கும் அண்டர்கிரவுண்ட் மாபியா, மெடிக்கல் மாபியாவைத் தாண்டி ஆயில் மாபியா என்ற நாம் அறியாத உலகத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.  அப்படி கடற்கரையில் எண்ணெய்க்  குழாய்களைப் பதிக்கும் அரசின் ஒரு திட்டத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள். […]

Read More

பைசன் காளமாடன் திரைப்பட விமர்சனம்

by on October 17, 2025 0

தன் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும் மாரி செல்வராஜ், தன் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்..! அந்த உயரத்தில் சிகரமான விஷயம், சாதிய விஷயங்களை சமன் செய்து சீர்தூக்கி பார்த்திருப்பது. யாரும் யாருக்கும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை அவரவர்களுக்கே உரிய அறத்துடனும், அழுத்தத்துடனும் சொல்லி இருக்கும் நேர்மை சிறப்பு. நசுக்கப் பட்டவர்கள் தன் திறமையால் உயரும்போது எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாமல் இலக்கை அடைவதுதான் தங்கள் சந்ததிக்கு செய்யும் மகத்தான செயல் என்பதையும் […]

Read More

சென்னை மாநகராட்சி நிறுவிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC)

by on October 16, 2025 0

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC) நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 × 7 செயல்படும். 1000+ கேமராக்கள், மழை மற்றும் வெள்ள சென்சார் கருவிகள், அவசர அழைப்பு, Wi-Fi வசதிகள், பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் என குடிமக்கள் பாதுகாப்பையும் வசதியையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் மக்கள் சேவைக்கான‌ வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.

Read More