July 9, 2026
  • July 9, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நான் செகண்ட் ஹீரோ மட்டுமே எஸ்ஜே சூர்யாதான் ஹீரோ – நேச்சுரல் ஸ்டார் நானி

by on August 18, 2024 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் […]

Read More

கோட் படத்தில் பொழுதுபோக்குடன் கதையும் இருக்கிறது – வெங்கட் பிரபு

by on August 18, 2024 0

விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (‘கோட்’) திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, […]

Read More

டிமான்டி காலனி 2 திரைப்பட விமர்சன

by on August 17, 2024 0

டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியின் விளைவாக அதன் இரண்டாவது பாகத்தை எடுத்து நம்மை பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள்.  கதை இப்படித் தொடங்குகிறது. நண்பர்களுடன் தற்கொலை செய்து கொண்ட கணவரின் மர்ம மரணத்தை நினைத்து  துக்கத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் முதல் பாகத்தில் இறந்ததாக […]

Read More

பிரசாந்துக்கு திருமணம் முடித்து விட்டுதான் அடுத்த வேலை – அந்தகன் வெற்றி விழாவில் தியாகராஜன்

by on August 16, 2024 0

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா..! ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், […]

Read More

விஜய்யின் கோட் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by on August 16, 2024 0

விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர்… ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் […]

Read More

தங்கலான் திரைப்பட விமர்சனம்

by on August 15, 2024 0

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இந்தப் படத்தின் முதல் பார்வையே மிரட்டியது. அந்த வகையில் தங்கலான் தரத்தை சற்றே உரசிப் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வட ஆற்காடு மாவட்டப் பகுதியில் நடக்கிறது கதை. அந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற நினைத்த வெள்ளைக்காரர் ஒருவர் அங்கிருக்கும் பண்ணையில் வேலை செய்பவர்களை அரசாங்க அச்சுறுத்தலைக் காட்டி அழைத்துச் செல்கிறார். இந்நிலையில் […]

Read More

வேதா திரைப்பட விமர்சனம்

by on August 15, 2024 0

வடமாநில கிராமங்களில் அதிகமாக இருக்கும் சாதிக் கொடுமை பற்றிய கதைக்களம். அப்படி ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட பெண்ணாகப் பிறந்து குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஆசைப்பட்ட நாயகிக்கு என்னவெல்லாம் அழுத்தங்கள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து வந்தன என்பதையும் அவற்றையெல்லாம் ஒரு ராணுவ வீரரின்  உதவியுடன் எப்படி எதிர்கொண்டு போராடினார் என்பதுதான் கதை. நாயகனாகியிருக்கும் ஜான் ஆபிரகாம் தனது பாத்திரத்தை இயல்பாக நடித்த கடந்து இருக்கிறார். அவரது முறுக்கேறிய உடலுக்கு ஏற்றவாறு இராணுவ வீரரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு […]

Read More

பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள் – தயாரிப்பாளர் கோகுல் பினாய் பெருமிதம்

by on August 11, 2024 0

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.   தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் […]

Read More

ஹாட் ஸ்பாட் படம்தான் என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது – விஷ்ணு விஷால்

by on August 10, 2024 0

*விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !!* மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், […]

Read More

அந்தகன் திரைப்பட விமர்சனம்

by on August 9, 2024 0

எல்லா உணவுகளிலும் ஒரே வகை உணவுப் பொருள்கள்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அதனதன் அளவு தெரிந்து, உணவைச் சமைக்கும் போது அது அறுசுவை உணவாகவோ சுவையற்ற உணவாகவோ மாறுகிறது.  அப்படி, சரியான விகிதத்தில், சரியான சுவைகளைச் சேர்த்து சரியான பதத்தில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவாகி இருக்கிறது இந்த அந்தகன். கொஞ்சம் இடைவெளி விட்டு டாப் ஸ்டார் பிரசாந்தை இந்தப் படத்தில் பார்க்கிறோம். நடனம், சண்டை என்று அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றாலும் இந்தப் படத்தைப் பொருத்தவரை கதைதான் […]

Read More