October 16, 2025
  • October 16, 2025
Breaking News
December 24, 2019

அஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ

By 0 1229 Views

அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம்.

இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில கிறிஸ்துமஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் அனோஷ்கா.

அஜித்தைப் போலவே அவரது பிள்ளைகள் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோக்களையும் டிரண்டிங் செய்து வரும் அஜித்தின் ரசிகர்கள், அனோஷ்கா பாடிய இந்த கிறிஸ்துமஸ் வீடியோவையும் சமூகவலைளத்தில் வைரலாக்கி விட்டார்கள்.

அந்த வீடியோ கீழே…👇🏻