April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Tag Archives

அஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ

by on December 24, 2019 0

அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம். இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில கிறிஸ்துமஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் அனோஷ்கா. அஜித்தைப் போலவே அவரது பிள்ளைகள் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோக்களையும் டிரண்டிங் செய்து வரும் அஜித்தின் ரசிகர்கள், அனோஷ்கா பாடிய இந்த […]

Read More

இந்திய டிரெண்டிங்கில் அஜித் குழந்தைகள் ஆத்விக் அனோஷ்கா

by on November 6, 2019 0

‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், […]

Read More