October 15, 2025
  • October 15, 2025
Breaking News
November 7, 2018

மும்பை காவல்துறையை அணுகிய அக்‌ஷரா ஹாசன்

By 0 1051 Views

சில தினங்களுக்கு முன் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இடம்பெற்ற சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரல் கிளப்பின. 

அதற்குக் காரனம் அதில் அவர் அரைகுரை ஆடையுடன் இருந்ததுதான். அது பற்றி அவர் கூறுகையில், “அவை என்னுடைய தனிப்படங்கள். அடுத்தவருக்கானது அல்ல. அவற்றை எடுத்து சமூக வலை தளங்களில் உலா வர விட்டது யார் என்று அறிய மும்பை போலீஸை அணுகியிருக்கிறேன்…

மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சமயத்தில் கூட சிலர் அற்ப சந்தோஷத்துக்காக இது போன்ற வேலைஅக்ளில் ஈடுபடுகிறார்கள்..!” என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படிப் படங்களை எடுப்பானேன்… பிறகு புலம்புவானேன்..?