March 29, 2024
  • March 29, 2024
Breaking News

Monthly Archives: June 2022

சென்னையில் அதி நவீன ஆய்வகத்தை தொடங்கியுள்ளது எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ்

by on June 21, 2022 0

சென்னை: ஜூன் 20, 2022: இந்தியாவின் முன்னணி நோயறிதல் சேவை வழங்குநரான எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ், இன்று சென்னை அசோக் நகரில் அதிநவீன ஆய்வகத்தை தொடங்குவதாக அறிவித்தது. 20,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த ஆய்வகம், ஒவ்வொரு மாதமும் மிகவும் வழக்கமான சோதனைகள் முதல் இரகசிய மற்றும் மரபணு சோதனைகள் வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது. இந்த ஆய்வகம் மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சைக்கான ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ ஆகவும் இருக்கும். […]

Read More

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் – மா.சுப்ரமணியன்

by on June 21, 2022 0

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார். முன்னதாக ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக சென்றார். ஜம்புத்து மலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி […]

Read More

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

by on June 20, 2022 0

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்! 375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும் இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது. பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய கூட்டாண்மை இன்னும் […]

Read More

அமேசான் பிரைம் வழங்கும் சுழல் தொடர் விமர்சனம்

by on June 19, 2022 0

உலகெங்கும் சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாமல் அதன் நேரடிப் போட்டியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன வெப் சீரிஸ்கள். குறைந்தபட்சம் 8 பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப்சீரிஸ்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் ஒரு கதையை விட கிட்டத்தட்ட அதே கதையை ஆறு மணி நேரத்திற்கு சொல்லும்போது காரண காரியங்களுடன் துல்லியமாக அந்த கதையை கொண்டு போய் சேர்க்க முடிகிறது. இந்நிலையில் ஓடிடி தள வரிசையில் இந்தியாவில் முதல்வரிசையில் இருக்கும் அமேசான் பிரைம் […]

Read More

SunnyBee Kickstarts Its Week-long Mango Mela with an exclusive Farmers Market

by on June 18, 2022 0

Chennai, June 18th 2022: Offering a fitting tribute to the season of Mangoes, SunnyBee – city’s most preferred food store kickstarted its week-long Mango Mela today with an exclusive Farmers Market. Displaying over nine varieties of mangoes from the house of Dezi Fresh, the native fresh fruits and vegetables brand that sources natural and garden-fresh produce from the […]

Read More

முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி விழிப்புணர்வுக்கு நோயாளிகளுடன் பலூன்கள் பறக்கவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

by on June 18, 2022 0

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC), 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காற்றில் பலூன்களை பறக்கவிட்டனர். சென்னை, ஜூன் 18, 2022: சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையாகிய கிளெனீகல்ஸ் குலோபல் ஹெத் சிட்டி (GGHC), பொதுமக்கள் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி குறித்து ஒரு அமர்வை நடத்தியது. முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர் சி சைலேந்திர பாபு (ஐபிஎஸ்), காவல்துறை […]

Read More

வீட்ல விசேஷம் படத்தின் திரை விமர்சனம்

by on June 18, 2022 0

ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம்’. என்றாலும் இந்தியில் பார்த்தவர்களும், தமிழில் பார்த்து ரசிக்கும் அளவில் இயக்கி இருக்கிறார்கள் ஆர் ஜே பாலாஜியும், என் ஜே சரவணனும். பாலாஜியே கதையின் நாயகனாக நடிக்க, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என பாசமான குடும்பம் அவருக்கு இருக்கிறது. பள்ளி ஆசிரியராக இருக்கும் பாலாஜி தாளாளர் அபர்ணா பாலமுரளியைக் காதலிக்க, காதல் திருமணம் வரை போகிறது. இந்நிலையில் ஒருநாள் தீடீரென […]

Read More

அம்முச்சி 2 திரை விமர்சனம்

by on June 17, 2022 0

யூடியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அம்முச்சியின் இரண்டாவது சீசன் திரைப்படமாகவே வெளியாகி இருக்கிறது.   அதே கொங்கு மண்டல குழு இந்த படைப்பிலும் அசத்தி இருப்பதுடன் யூடியூப் நேர்த்தியை தாண்டி திரைப்பட நேர்த்தியையும் கொண்டிருப்பது நல்ல வளர்ச்சி.   தங்கள் ஊர் அலப்பறை வழக்கப்படியே அம்முச்சியின் ஊரான கோடாங்கி பாளையத்தில் பிரசன்னா பாலச்சந்திரனின் குடும்ப மானம் அவர் மகன் சசி வடிவில் பஞ்சாயத்துக்கு வந்து நிற்க… […]

Read More

ஓ2 திரைப்பட விமர்சனம்

by on June 17, 2022 0

ஓ2 என்றால் ஆக்சிஜன்தானே தவிர படத்தை நினைத்தபடி எல்லாம் ஓட்டுவதற்காக அல்ல. ஆனால், கதைக்குள் ஒரு ஓட்டம் நின்றுபோக அடுத்து என்ன என்பதுதான் விஷயமே. அத்துடன் நயன்தாரா கதையின் நாயகி ஆகிவிட இந்தப் படத்துக்கு பிராண்ட் வேல்யூவும் சிறப்பு எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அவரது படம் என்பதால் இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது அந்த எதிர்பார்ப்பு. கணவனை இழந்த நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வரும் நயன்தாராவுக்கு அது […]

Read More

வித்தியாச திரைக்கதையில் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக ‘ திவ்யா..!’

by on June 17, 2022 0

நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”. தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும். அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா. புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று […]

Read More