October 2, 2026
  • October 2, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

By on October 2, 2026 0 4 Views

காதல் எத்தனை வலிமையானது… தான் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பு வைப்பான் என்று சொல்லும் கதை.

காதலின் காரணத்தால் தான் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு காதலன் அசோக் செல்வனை கைப்பிடித்து போதாமையில் வாழ்ந்து வருகிறார் பிரீத்தி முகுந்தன்.

அவரது ஆசை ஒன்றே ஒன்றுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் வீட்டை வாங்கி அதை ஹோம் ஸ்டேவுக்கு வாடகைக்கு விட்டு வசதியாக வாழ வேண்டும் என்பது. எனவே இந்த பற்றாக்குறை வாழ்க்கையை விட்டு அவரை அவரது கனவு வாழ்க்கைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார் அசோக் செல்வன்.

அதற்காக மூணார் அருகில் இடம் பார்த்து போராடி வீட்டை வாங்கி 

அதைத் தயார் செய்யும் நிலையில் எதிர்பாராத அதிகாரர்களால் பிரச்சினை உண்டாக எந்த உதவியும் இல்லாத அவர்களால் அதை எதிர்த்து வெல்ல முடிந்ததா என்பதுதான் கதை.