August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புயல் நிவாரணம் குறித்து சிம்பு எழுப்பிய கேள்வியும் யுவன் பாராட்டும்
November 22, 2018

புயல் நிவாரணம் குறித்து சிம்பு எழுப்பிய கேள்வியும் யுவன் பாராட்டும்

By 0 1102 Views

கஜா புயல் நிவாரணத்துக்கு அஜித் தவிர அநேகமாக எல்லா முன்னணிக் கலைஞர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சிம்பு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நாம் செய்கிற உதவிகள் எல்லாம் சரியாகப போய்ச் சேருகின்றனவா என்பதை எப்படி அறிவது..? 

இதற்காக அவர் ஒரு யோசனையையும் முன் வைத்திருக்கிறார். அந்த யோசனையைப் பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா பாராட்டுத் தெரிவிக்க, இது பலரால் ரிடிவீட் பண்னப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த ட்விட்டர் செய்தியும், சிம்பு பேசிய வீடியோவும் கீழே…