October 27, 2025
  • October 27, 2025
Breaking News
February 8, 2020

சிம்புவை வம்புக்கு இழுக்கும் யோகி பாபு

By 0 675 Views

அண்மையில் ரகசிய திருமணம் செய்துகொண்டு புது மாப்பிள்ளையான யோகிபாபுவின் ‘ட்ரிப்’ Teaser வெளியாகியுள்ளது.

TRIP படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரகநாத் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது .

இந்தப் படம் திகில் மற்றும் Thriller பாணியில் கதையம்சம் கொண்ட படம் என்பதால் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் டீஸரை பார்த்தால் குபீர் ரகம் என்று தெரிகிறது.

இந்நிலையில், டீசரில், இரட்டை அர்த்த வசனங்களும் தேவையில்லாமல் சிம்புவை வம்புக்கு இழுக்கும் வேலையையும் பார்த்திருக்கிறார்கள்.

நீங்களும் பாருங்களேன்…