April 17, 2025
  • April 17, 2025
Breaking News
May 9, 2018

தமிழ்நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அரசு வேலைவாய்ப்புகள்

By 0 1694 Views

தமிழ்நாடு முழுவதும் 100123 பணிகளுக்கு பல்வேறு துறைகளில் ஆட்கள் நிரப்ப உள்ளது.

UPSC, TNEB, TNPL, RHFL, SBI, CMFRI, RRB, Sountern Railway, IOCL, Aavin,TNAHD, Court, OTA , Army, TNPSc, RBI, ITBP, Police போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதிலும் 100123 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Graduate, Post Graduate, B.E, B.Tech என்று பலவேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பிக்க ஒவ்வொரு இறுதிநாள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி மற்றும் ஏற்கும் பணிகளுக்கு ஏற்ற நல்ல சம்பளமும் உண்டு.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க – https://goo.gl/fWmW58 என்ற இணையத்துக்குள் செல்லவும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலை வாய்ப்பு தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள் – https://goo.gl/vwAJCM

Facebook பக்கத்துக்கு – https://www.facebook.com/newindianjobs/

Twitter பக்கத்துக்கு – https://goo.gl/aCnuWZ