July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

ஓ மை கோஸ்ட் திரைப்பட விமர்சனம்

by on December 30, 2022 0

ஓடுகிற குதிரை ஒன்று கிடைத்துவிட்டால் போதும் எந்தப் பந்தயத்திலும் கலந்து கொள்ளலாம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் யுவன். அந்த ஓடுகிற குதிரை வேறு யாரும் அல்ல, உலகப் புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தான். அவர் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் உடன் இருக்க இந்த ப்ராஜெக்டை எந்த தயக்கமும் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள் வா மீடியா சார்பாக வீர சக்தியும், சசிகுமாரும். தலைப்பிலேயே கோஸ்ட் இருப்பதால் இது எந்த விதமான படம் […]

Read More

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி போஸ்டர் வெளியானது

by on July 22, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி. யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் […]

Read More

பெரியாண்டவர் யோகிபாபுவுக்கு பெரிய நாயகி சிக்குவாரா? – ஆர் கண்ணன் வீசும் வலை

by on May 23, 2022 0

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை . சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் […]

Read More

ஆர் கண்ணன் இயக்கும் ஹாரர் காமெடி படத்தில் விஞ்ஞானியாகும் ஹன்சிகா

by on February 28, 2022 0

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் – Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார்.  ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, சேட்டை, இவன் தந்திரன் போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர் இயக்குநர் R.கண்ணன்.  தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். […]

Read More

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும். படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பவரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்று படத்தில் சுட்டிக் காட்டுவது கிட்டத்தட்ட வழிக்கொழியும் நிலையில் […]

Read More

டாக்டர் படத்தின் திரை விமர்சனம்

by on October 9, 2021 0

பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன். சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக […]

Read More

பேய் மாமா திரைப்பட விமர்சனம்

by on September 26, 2021 0

ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.   இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் […]

Read More

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்

by on September 13, 2021 0

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய…. நாயகன் சாந்தனு […]

Read More