தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ, தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் […]
Read More‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’. இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். […]
Read Moreவிஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் […]
Read More‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. வைரலான அந்த வீடியோ கீழே…
Read More