June 22, 2026
  • June 22, 2026
Breaking News
  • Home
  • vijay sethupathi

Tag Archives

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் வெளியீடு அறிவிப்பு

by on October 21, 2019 0

பார்க்கப் போனால் தீபாவளிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய்சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் தீபாவளி வெளியீட்டில் ‘சங்கத் தமிழன்’ பெயர் இருந்தது. ஆனால், இரண்டு பெரிய படங்களான விஜய்யின் பிகிலும், கார்த்தியின் கைதியும் வெளியாவதால் இருவருக்கும் வழிவிட்டு ‘சங்கத் தமிழன்’ பின்வாங்கியது. இந்நிலையில் இப்போது நவம்பர் 15-ம் தேதி படம் வெளியாகுமென்று படத்தை வெளியிடும் ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ அறிவித்துள்ளது. இந்தத் தேதியாவது மாறாமல் படம் வெளியாக […]

Read More

சொந்த செலவில் விவசாயிகளுக்கு லாபம் தந்த விஜய் சேதுபதி

by on October 18, 2019 0

விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் ‘லாபம்’ படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம்  விஜய்சேதுபதி.   படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக […]

Read More

சங்கத் தமிழன் பேனருக்கு பதிலாக நாற்றுநட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள்- வீடியோ

by on October 5, 2019 0

சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு திருமண மாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் விவசாயீ பிரகாஷ். கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்கள் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் […]

Read More

லொஸ்லியாவை வைத்து சேரனின் மாஸ்டர் பிளான்

by on September 5, 2019 0

சமூகத்துக்குத் தேவையற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் சேரன் என்ற நல்ல இயக்குநரும் சிக்கினாரே என்ற கவலைதான் பல ஆரோக்கிய சிந்தனையாளர்களுக்கும். ஆனால், அவர் பட்ட கடன்களை அடைக்கவே அப்படி முடிவெடுத்தார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதிலிருந்து மதுமிதா வெளியே வந்தவுடனேயே அந்நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சங்கள் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்ற விஷயம் அதிகாரபூர்வமாகவே ஊர் உலகுக்குத் தெரிந்தது.  70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் சேரனே பிக்பாஸ் படத்தை வென்றால் மிகப்பெரிய தொகை […]

Read More

விஜய் சேதுபதி எடுத்த விவேகமான முடிவு?!

by on August 8, 2019 0

சில தினங்களுக்கு முன்பு டார் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பல மொழிகளில் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன. விஜய்சேதுபதி தன் வேடத்தில் நடிப்பது குறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் பலரும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். காரணம் முரளிதரன் தமிழராக இருந்த […]

Read More

விஜய்சேதுபதி யின் சங்கத்தமிழன் டப்பிங் தொடங்கியது

by on August 4, 2019 0

எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’. பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் இப்போது தயாரித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . விஜய் சேதுபதி கதாநாயகனாக […]

Read More

விஜய் சேதுபதி பார்த்திபன் இணையும் துக்ளக் தர்பார் தொடங்கியது

by on August 3, 2019 0

‘துக்ளக் தர்பார்’ – இது விஜய் சேதுபதி நாயகனாகும் படம். தயாரிப்பாளர் லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வயகாம் 18 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் து.. இதில் விஜய்சேதுபதியுடன் ‘அதிதி ராவ் ஹைதாரி’ நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் […]

Read More