October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • Vairal vijay wedding anniversary photo

Tag Archives

எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா

by on August 26, 2020 0

நடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇

Read More