April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Tag Archives

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவியின் காணிக்கை

by on October 1, 2020 0

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி […]

Read More

மறைந்த வடிவேலு பாலாஜிக்கு சிவகார்த்திகேயனின் மகத்தான உதவி

by on September 11, 2020 0

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. கடந்த இரண்டு வாரங்களாக வடிவேலு பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தன்னுடன் அது இது எது, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார். இதை பற்றி […]

Read More

பணவசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு அலைந்து மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் சோகம்

by on September 10, 2020 0

சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா பிரச்சினை காரணமாக அஙகும் இடவசதி இல்லாமல் போகவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி […]

Read More