June 14, 2026
  • June 14, 2026
Breaking News

Tag Archives

எங்கள் வாழ்க்கையை ஜன்னல் வழியே பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள் – ‘அந்தோனி’ படத் தயாரிப்பாளர் பேச்சு!

by on February 19, 2026 0

இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு […]

Read More

காதலிக்க நேரமில்லை திரைப்பட விமர்சனம்

by on January 15, 2025 0

படங்களில் இரண்டு வகை. முதல் வகை, இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ – ஆனால், மக்களுக்குப் பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை. மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை.  இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான் இந்தப்படம். ஆனால் இப்படி எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் நிரம்பவே இருக்கிறது. “இதுதான் கதை…” என்று அப்படியெல்லாம் இரண்டு வரியில் சொல்லி […]

Read More