January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

THE VERDICT திரைப்பட விமர்சனம்

by on June 1, 2025 0

தலைப்பு தொடங்கி முழுப் படமுமே ஒரு ஆங்கிலப் பட அனுபவத்தைத் தருகிறது. போதாக்குறைக்கு முழுப் படமும் நடப்பது அமெரிக்காவில் என்று இருக்க ஒரு ஹாலிவுட் கோர்ட் டிராமா படமாகவே இதை உணர முடிகிறது. வயதான பெண்மணி ஒருவர் இறந்த கேசில் நாயகி சுருதி ஹரிஹரன் கொலையாளியாக குற்றம் சாட்டப்படுகிறார். அவருக்காக வரலட்சுமி சரத்குமார் வாதாட, படம் முழுக்க ஒரு நீதிமன்ற வாதாடல்களிலேயே சென்று என்ன தீர்ப்பு வருகிறது என்பதைச்  சொல்கிறது கதை. நம் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் […]

Read More

தி வெர்டிக்ட் திரைப்பட முன்னோட்ட விழாவில் தன் இளமை ரகசியத்தை உடைத்த சுகாசினி..!

by on May 14, 2025 0

வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்! கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் […]

Read More