தமிழ் குறும்படப் போட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி!
RMK Entertainment & Film Development Organisation (FILMDO) நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்டு 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது. கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். பரிசு விபரம்: முதல் பரிசு: ரூ. 25,000/- சிறந்த இயக்குநர்: ரூ. 15,000/- சிறந்த நடிகர்: ரூ. 10,000/- […]
Read More