July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

2 மணிநேரத்தில் சாதனை – பேட்ட டிரைலர் விமர்சனம்

by on December 28, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது.  ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் […]

Read More

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

by on December 4, 2018 0

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ.  ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது. மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் […]

Read More

கட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி

by on October 20, 2018 0

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]

Read More

5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய சர்கார் டீஸர்

by on October 19, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது. நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று நம்பலாம். கீழே அந்த அசகாய டீஸர்…

Read More

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

by on October 7, 2018 0

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். ‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் […]

Read More