May 13, 2025
  • May 13, 2025
Breaking News

Tag Archives

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.  அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டும் காரணியாக அமைய படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.  நாயகன் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரத் தொழிலதிபர் அமித்திடம் வேலை பார்க்கிறார். என்ன வேலை […]

Read More

ஶ்ரீகாந்த் பலரது அகக் கண்களைத் திறந்து வைக்கும் – ஜோதிகா

by on May 3, 2024 0

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் […]

Read More

எக்கோ திரைப்பட விமர்சனம்

by on July 23, 2023 0

“நாம் செய்த வினை பூமராங் போல – திரும்ப வந்து நம்மையே தாக்கும்…” என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றி ‘நாம் செய்த வினையின் எதிரொலி (Echo) நம்மையே தாக்கும்…’ என்கிறார் இந்தப் பட இயக்குனர் நவீன் கணேஷ். அவ்வப்போது திரையில் தலை காட்டும் ஸ்ரீகாந்த், இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் படத்தின் வில்லனும் அவரேதான். அதனாலேயே இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். காதல் மனைவியைக் கைப்பிடித்து வாழ்ந்து […]

Read More

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

by on December 3, 2019 0

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.   […]

Read More

இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் தியேட்டரில் போய் உதைப்பேன் – மன்சூர் அலிகான்

by on December 10, 2018 0

மலையாள சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹாசிம் மரிக்கர், தன் மரிக்கர் ஆர்ட்ஸ் சார்பாக இயக்குநராகவும் தமிழில் தடம் பதிக்கும் படம் ‘உன் காதல் இருந்தால்’. ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகனாகும் இப்படத்தில் அவருடன் சந்திரிகா ரவி, லெனா, காயத்ரி மற்றும் மம்முட்டியின் சகோதரர் மகன் மபுள் சல்மான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மன்சூர் அஹமது இசைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.  கிட்டத்தட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் வந்திருந்த நிகழ்வில் சிரப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் […]

Read More