February 12, 2026
  • February 12, 2026
Breaking News

Tag Archives

பருத்தி படத்தில் டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன்..! – சோனியா அகர்வால்

by on December 20, 2025 0

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு! கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் […]

Read More

வில் திரைப்பட விமர்சனம்

by on October 11, 2025 0

ஏற்கனவே வில்லு என்ற படம் வந்தது… இது என்ன வில் என்று யோசிக்காதீர்கள். இது ஆங்கில ‘ வில்’ – தமிழில் உயில் . அப்படி ஒரு உயில் பற்றிய வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி ஒரு பெரிய மனிதர் தன் சொத்துகளை தான் வாரிசுகள் இருவர் பெயரில் எழுதி வைப்பதுடன் வெளியூரில் உள்ள வீட்டை யாரோ ஒரு பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். யாரோ ஒரு பெண்ணிடம் தங்கள் […]

Read More

சீரன் படத்தில் 56 வயதுள்ள பெண்ணாகவும் நடிக்கிறேன் – இனியா

by on September 29, 2024 0

சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் […]

Read More

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

by on May 4, 2024 0

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் […]

Read More

தொழில் அதிபர் ஆனார் நடிகை சஞ்சனா சிங்

by on March 17, 2021 0

ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார்.  தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா.  யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார்.  நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர்.  இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, […]

Read More

சொத்துக்காக கொலை செய்யத் துணியும் சோனியா அகர்வால்

by on August 24, 2018 0

‘7ஜி ரெயின்போ காலனி’ படம் வந்தபோது சோனியா அகர்வாலுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது. அப்படி ஒரு கதாநாயகியாக இருந்து விட்டு இப்போது வில்லியாகிவிட்டார் என்றால்… அதுதான் சினிமா..! ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற […]

Read More