வம்பு வழக்குகள், அடிதடி கேஸ்களைத் திறம்பட கையாண்டு முடித்து கொடுப்பவன் மட்டும் ‘டான்’ அல்ல – தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து காட்டுபவனும் தான்தான் என்று ‘டானு’க்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. அதனிடையில் பெற்றோரும் ஆசிரியர்களும் நம்மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் நமது நன்மைக்குத்தான் என்றும் பல காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார். இதை அப்படியே சொன்னால் ஒரு நீதிக்கதை போலாகி வடும் […]
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், […]
Read Moreசென்னையில் நடைபெற்ற RRR பட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது… நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் […]
Read Moreபிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும், சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு […]
Read Moreபாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன். சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக […]
Read Moreகார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்ட பின் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது “பெட்ரோல், டீசல் விலையை தாண்டி தண்ணீரின் விலை இருக்கும் என்பதை மதியின் கார்ட்டூன் காட்டுகிறது. 2001 முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்த போது, திருச்சியில் இருந்து கோவை வருவேன். […]
Read Moreஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் […]
Read Moreஅயலான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. கல்லூரி பின்னணியில் காமெடியாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத் தக்க விஷயம். அத்துடன் இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதும் ஹை லைட்டான விஷயம். […]
Read More