நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம் சொல்கிறார் ஆர்டி ராஜா… “தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை. நாங்கள் படத்தைத் தொடங்குவதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் […]
Read Moreஇன்றைய சினிமாவில் தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் அகில இந்திய அளவில் கோலோச்சுகின்றனர். அவர்களில் ஒருவர் ‘ஸ்டன் சிவா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துப் பெயர் பெற்று வருகிறார். இப்போது இவர் நடிகரும் கூட. சின்னச் சின்னதாக கேரக்டர்களில் நடித்து வந்தவர் இப்போது வெளியாகி ஓடிக்கோண்டிருக்கும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லன்கள் மூவரில் முக்கியமானவர். மாஸ்டராக சேது, நந்தா, பிதாமகன் என்று […]
Read Moreஇதுவரை ஹீரோ சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் தங்களது பணியில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக வழங்கியவர்கள். தற்போது இந்த மூவரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போகிறது. யெஸ்… ஸ்டுடியோக்ரீன் ‘நம்பர் 9’ தயாரிப்பில் தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13வது படம் ‘#SK13’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இது பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும்போது, அந்தப் […]
Read More