June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Tag Archives

திருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி

by on July 1, 2020 0

முன்னொரு காலத்தில் கடவுளின் தேசமென்று சொல்லப்படும் கேரளாவில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம், தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த பூர்ணாவின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அவரது பெற்றோரை ஒரு கும்பல் தொடர்புகொண்டது. அவர்கள் தங்கள் வீடு கோழிக்கோடு என்று கூறியதுடன் மாப்பிள்ளை துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்களாம். பூர்ணா-வின் உற வினர் சொrன்னதால் அந்தக் கும்பலை பூர்ணாவின் பெற்றோர் நம்பினர். போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள் […]

Read More